விவசாயிகளிடமிருந்து சகல மரக்கறிகளையும் நாளை (11) முதல் அரசாங்கம் நேரடியாக கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, தம்புளை, கலேவெல, நாவுல, லக்கல மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களில் அரசாங்கம் மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.