உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

உள்நாட்டு விமானங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9 ஆம் திகதி முதல் 2 ஆயிரத்து 340 விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் திட்டமிட்டப்படி உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளின் இவேண்டுகோளுக்கு இணங்க முழு அளவில் விமானங்களை இயக்க தீர்மானிக்கப்டப்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.