மாவட்ட ரீதியில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் இன்றும் (சனிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் மாவட்ட ரீதியில் 300 க்கும் மேற்பட்ட நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும்.