வரிசையில் காத்து நின்று பொருட்களை வாங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் திரேசா மே

பிரித்தானிய முன்னாள் பிரதமர் திரேசா மே அவர்கள் Berkshire பகுதியில் உள்ள வெய்யிற் ரோஸ் கடையில் 45 நிமிடங்கள் நிரையில் நின்று பொருட்கள் வாங்கி சென்றுள்ளார்.

அத்தோடு சமூக விலகல் விதிகளை கடைபிடித்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளார்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com