யாழ். ஊடக அமையத்திற்குள் திடீரென நுழைந்த காவல்துறையும் புலனாய்வாளர்களும்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது ஊடக அமையத்திற்கு வந்திருந்த பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் என்ன நடக்கிறது? என கேள்வி எழுப்பியதுடன் நினைவேந்தலை தலமை தாங்கி நடத்துபவரின் பெயர் விபரங்களை பெற்று சென்றிருக்கின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com