
உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 1.6 மில்லியனுக்கும் மேலதிகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது அதே வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது 95 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உலக பார்வை
தொற்றுக்குள்ளானோர் 1,603,719 இறப்பு 95,722
குணமடைந்தோர் 356,655
குணமடையாதோர் 1,151,342
இலங்கை
மொத்த நோயாளர்கள் 190
இறப்பு 7
குணமடைந்தோர் 49 குணமடையாதோர் 134
