

யாழ்ப்பாணம் திருநெல்லேவி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர் , கார் ,மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாரிய விபத்தை தவிர்க்க முற்பட்ட வேளை வீதி ஓரத்தில் நின்ற மோட்டார் சைக்கிள்களில் மோதி பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது
எனினும் இந்த விபத்தில் பாரிய விபரீதத்தை சந்திக்க இருந்த கார் தெய்வாதீனமாக சிறு சேதங்களுடன் தப்பித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
