சிறுமி துஸ்பிரயோகம், இளைஞன் கைது

சிறுமி துஸ்பிரயோகம் இளைஞன் கைது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்   இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியில் கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com