கொரோனாவால் ஏற்பட்ட நஷ்டம்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில நாட்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் அளவில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டும் 10.09 பில்லியன் அளவில் நஷ்டம் ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com