பாடசாலைகள் திறக்கப்படுமா? கல்வி அமைச்சின் தீர்மானம்…!

நாட்டில்  உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டமுடியாத நிலைமை காணப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.