சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள்.

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.