சடலமாக மீட்கப்பட்ட நபர்.

கெக்கிராவ மரதன் கடவல பகுதியில் உள்ள ஓடை ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் குறித்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com