மன்னார் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று (09 ) வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு , மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com