பிரித்தானியாவில் 27 மருத்துவர்கள் உட்பட 171 மருத்துவப் பணியாளர்கள் கொவிட்-19 க்கு பலி

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பிரித்தானியாவில் 27 மருத்துவர்கள் மற்றும் 100 மருத்துவர் தாதியர் இறந்துள்ளனர் .

வைரஸ் தொற்று ஆரம்பித்த காலகட்டம் தொடக்கம் தற்போது வரை அதிகமாக இறந்தவர்கள் ஆசிய மற்றும் கருப்பினத்தவர்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.