தமிழக சட்டப்பேரவை தேர்தல் : பிரபலங்கள் வாக்களிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாக்கிழமை) காலை ஏழு மணிமுதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திரைநட்சத்திரங்கள் பலர் வாக்களித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார்.

இவரை தொடர்ந்து நடிகர் ஜீவா, மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் வாக்களித்துள்ளனர்.