பிரதமர் அழைத்த கூட்டத்திற்கு செல்ல மாட்டோம்- ஜேவிபி

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜேவிபி தீர்மானித்துள்ளது.

பிரதமருக்கு இன்று (01) அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இதனை அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com