ரஷ்ய பிரதமருக்கு காெராேனா!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவின் துணை பிரதமர் அன்ட்ரி போலோஸ்வோ தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com