கிளிநொச்சி, முழங்காவிலில்…. ஒருவருக்கு கொரொனா

கிளிநொச்சி- முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற் று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தென்னிலங்கையை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் சந்தேகத்தின் பெயரில் தனிமை ப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்று நடாத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவர் தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com