சிறிலங்காவில் மேலும் 7 பேருக்கு தொற்று: அதிகரிக்கும் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 653 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com