
மே மாதம் 7ம் தேதியுடன் முடிவடையும் லாக் டவுன் மீண்டும் தொடர்ந்து ஜூன் மாதம் வரை கடைபிடிக்க உள்ளதாக தெரிகிறது.
இரண்டாவது கொரோனா அலை வீசினால் அதனை பிரிட்டனால் தாக்கு பிடிக்க முடியாது என்றும். எனவே ஜூன் மாதம் வரை லாக் டவுனை நீடிக்க தான் விரும்புவதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்
இன்று மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பார்.
எனவே ஜூன் மாதம் வரை லாக் டவுன் நீடிக்கும் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. அதன் பின்னரே மெதுவாக லாக் டவுன் தளர்த்தப்படும்.