முகமூடியை அணிந்து கொண்டு ஃபேஸ் ஐடி பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய IOS பதிப்பானது வெளிவந்துள்ளது

COVID-19 க்கு எதிராக பாதுகாக்க துணி அல்லது சுவாச முகமூடியை அணியும்போது ஃபேஸ் ஐடி முறையைக் கொண்டு கடவுச்சொல் பயன்படுத்த முடியாமல் இருந்தது அதற்காக இந்த புதிய ஆப்பிளின் சமீபத்திய பீட்டா பதிப்பானது வெளிவந்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com