ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய தனது குழந்தைகளை கொலை செய்ததற்காக பிள்ளைகளின் தந்தை நிதின் குமார் 40 வயது (கொலையாளி) இன்று புதன்கிழமை லண்டன் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளார்.