அடங்காத கொரோனா; 218,795 பேரை கொன்றது!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பைன் மற்றும் பிரான்ஸ் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (29) மாலை வரை 210 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 3,154,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்ளில் 218,795 பேர் உயிரிழந்துள்ளதுடன், 965,397 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 1,970,250 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்கை சந்தித்த நாடுகளாக,

  • அமெரிக்கா > 59,266
  • இத்தாலி > 27,359
  • ஸ்பெயின் > 23,822
  • பிரான்ஸ் > 23,660
  • பிரித்தானியா > 21,678
  • பெல்ஜியம் > 7,501
  • ஜேர்மன் > 6,314
  • ஈரான் > 5,957
  • பிரேஷில் > 5,083

காணப்படுகின்றன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com