
கொழும்பு மத்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.