எங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை!

கனடாவில் தமிழ் குடும்பம் ஒன்று 50 ஆவது பிறந்த தினத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளது,நோயின் பிடியால் நாளுக்கு நாள் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் அவர்கள் இவ்வாறான Drive Thru 50th Birthday Party கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.