ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல்

அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி கொழும்பில் கடத்திக் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் அவர்களது 15வது நினைவேந்தல் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் தர்மரட்ணம் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com