காணாமலாக்கப்பட்டோா் குடும்பமொன்றிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது!

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் பயிலும் மாணவருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது

நாமும் இணைவோம் சுவிஸ் கிளையின் ஊடாக இந்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது