
கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் அவர்களின் தாயார் மார்கரெட் ட்ரூடோ அவர்கள் தங்கியிருந்த உயர்மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து
மொன்றியால் நகரத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தில் தாயார் அவர்கள் தீச்சுவாலையின் புகையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.