
புதுக்குடியிருப்பு சிவன் நகர் பகுதியில் காமன்சில் வேலை செய்ய தெற்கிலிருந்து ஒரு தொகுதியினர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்களை அங்குள்ள தனியார் வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளது, இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளார்கள்,
தற்போது பிரதேச இளைஞர்கள் வீட்டை முற்றுகையிட்டு கொண்டுள்ளனர்.
தற்போது இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..
இவர்களை அனுமதியின்றி எவ்வாறு போலீசார் இருக்க விட்டனர்,
தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வேறு பிரதேச வாசிகளின் நமது பிரதேசங்களில் இருத்துவதைத் தவிர்க்க வேண்டும்..
புதுக்குடியிருப்பு மக்களே அவதானமாக இருங்கள்