600ஐ தாண்டியது சிறிலங்காவின் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

பன்னிரண்டு புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன்படி, சிறிலங்காவில்  பதிவான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 611 ஆக அதிகரித்தது.

இன்று இரவு 8.05 மணி வரை 23 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com