முல்லைத்தீவு வற்றாப்பளை மாகவித்தியாலத்தில் கொரோனா தனிமைபடுத்தல்!! மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு வற்றாப்பளை மாகவித்தியாலத்தில் கொரோனா தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தினார். இருந்த போதும் தோல்வியில் முடிவுற்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com