நேற்று (27) மட்டும் ஒரே நாளில் 1,400 பேருக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.