
இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 65 புதிய தொற்றாளர்கள்.
126 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கடற்படை வீரர்கள் மத்தியில் பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.