ஆடையகத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு – மத்திய வீதி பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் இன்று (27) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com