
கனடா, ரொரன்றோவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
ஈஸ்வரபாதம் கிருபாகரன் (கிருபா) என்பவரே இவ்வாறு நேற்று முனதினம் (24) உயிரிழந்தவா் ஆவாா்.
இவா் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆண்டு உயா்தர வகுப்புப் பிரிவைச் சோ்ந்தவரும், யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவா் சங்க கனடா கிளையின் அங்கத்தவரும் ஆவாா்