சட்டமா அதிபர் திணைக்களம் நாளை முதல் இயங்கும்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகளை நாளை (27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடமைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com