
இந்தியாவில் டெல்லியை சேர்ந்த காதலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த காதலிக்கு மேலும் 3 காதலன்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காதலன்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த மூன்று காதலன்களில் ஒருவருக்கு இரண்டு காதலிகள் இருப்பது தெரிய வந்ததால் அந்த இரு காதலிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த இரு காதலிகளில் ஒருவரின் செல் போனில் நிறைய ஆண்கள் அழைப்புகள் இருப்பதால் வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை கேட்கும் நமக்கே தலை சுத்துகிறதே? இந்த வழக்கை விசாரிக்கும் அந்த போலீசாரின் நிலை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது…