வியாஸ்காந்தின் பிறந்தநாளை கொண்டாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்!!!

நேற்று தனது கன்னி சர்வதேச போட்டியில் களம் கண்ட யாழ் மண்ணின் வீரர் வியாஸ்காந்தின் பிறந்த நாள் இன்றாகும்.

அதனை ஒட்டி ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியால் அவரது பிறந்த நாள் நேற்றைய போட்டி முடிவடைந்த பிற்பாடு கொண்டாடப்பட்டது. அதனை ஒட்டிய சில புகைப்படங்கள்….