
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் போன்று தென்படுகிறதாக கூறப்படுகிறது.
எனினும் அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.