இலங்கை விமானப்படையின் அவசர அம்புலன்ஸ் விமானமாக Y-12

இலங்கை விமானப்படையின் Y-12 விமானம் அவசர அம்புலன்ஸ் விமானமாக Air Ambulance விமானப்படையினர் தயார் செய்துள்ளனர். அவசர மருத்துவ உதவி நடவடிக்கைகளுக்காக இந்த விமானத்தை விமானப்படையினர் பயன்படுத்தவுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com