யாழ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் தலைவருமாவார்.
இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்