2019/20 பல்கலைப் பதிவு; மேலும் எட்டு கற்கைநெறிகளுக்கான பதிவு ஆரம்பம்!

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி, வெளியான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான பல்கலைக்கழக ஒன்லைன் பதிவு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகியிருந்தது. எனினும், பொறியியல் மற்றும் மருத்துவபீட மாணவர்களுக்கான பதிவுகள் மட்டுமே இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

எனினும், தற்போது மேலும் எட்டு கற்கைநெறிகளுக்கான ஒன்லைன் பதிவுகளும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மேற்கொள்ள மற்றும் இது தொடர்பான தகவல்களை அறிய கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்: 👇

https://www.ugc.ac.lk/