கொரோனா தொற்றுக்கு உள்ளான சட்டமா அதிபர் திணைக்களத்தின் தனியார் பாதுகாப்பு ஊழியர் ஒருவருடன் தொடர்புடைய பாதுகாப்பு ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அலுவலக பணிகளை மீள தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ளது.