திருமலையிலும் நினைவேந்தலுக்கு தடை!

திருகோணமலை மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்க நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.