வரியால் நாப்கின் விலை உயராது – காஞ்சன எம்பி

சுகாதார நாப்கின்களுக்கான புதிய வரி மாற்றத்தால், அவற்றின் விலை அதிகரிப்பு செய்யப்படாது என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க செஸ் வரி அறவிடுவது வழக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாப்கின்களுக்கான வரியை 15% அதிகரிப்பு செய்வதற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.