
கொழும்பிலிருந்து வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சென்று, காய்ந்த மிளகாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று (22) சுகாதார பரிசோதகர்களால் விசேட கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சிறிய லொறியொன்றின் மூலம் மிளகாய்களைக் கொண்டுச் சென்ற இவர்கள், சுழிபுரம் பகுதியில் மிள்காய் விற்பதாக கிடைத்த தகவலுக்கமைய, செயற்பட்ட சுகாதார அதிகாரிகள் இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.