தப்பிச் சென்ற தொற்றாளியை கண்டுபிடிக்க மக்கள் உதவி கோரல்!

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து நேற்று முன் தினம் (19) தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளியான பெண்ணை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த பெண் தனது இரண்டரை வயது மகனுடன் தப்பிச் சென்ற நிலையில், எஹெலியகொட, யாய பகுதியில் மகன் நேற்று (20) கண்டுபிட்கப்பட்டான்.

எனினும் தாயாரான குறித்த பெண் தலைமறைவாகியுள்ளார்.