யாழ். சித்தகேணியைச் சேரந்தவர் லண்டனில் கொரோனாவிற்கு பலி!

விஜயராகவன் சச்சிதானந்தம்பிள்ளை (விஜி) 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி  லண்டனில்  கொரோனா வைரஸ் தொற்றால்  உயிழந்தார்.

இவர்  1966 நவம்பர் 6 ஆம் திகதி   யாழ்ப்பாணத்தின் சித்தன்கேணியில் பிறந்தார்.

1985 ஆம் ஆண்டில் பேராதனை  பல்கலைக்கழகத்தில் நுழைந்தார், இங்கிலாந்தின் லண்டன் நகரத்தின் சிட்டி யுனிவர்சிட்டியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார் மற்றும் வடமேற்கு முதலீட்டு நிர்வாகத்தில் மூத்த கணினி கட்டிடக் கலைஞராக  விளங்கினார்.  இவர்  ஒரு திறமையான பாடகர்,

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com