30 கடற்படையினருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது : வெளியானது காரணம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை கண்டுபிடிப்பதற்காக ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் குறித்த கடற்படை சிப்பாய்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே குறித்த கடற்படை சிப்பாய்கள் 30 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திரசில்வா கூறியிருக்கின்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com