Day: 20 November 2022

உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்கு சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும் – கலையரசன்

மரணித்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்துகின்ற அந்தக் கடமையைச் செய்கின்ற சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த காலத்தில் இருந்தாற்போல் ஒரு அடக்குமுறையான நிலைமை…

மேலும்....

ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் இன்று: புதிய சாதனை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் இன்றாகும். அமெரிக்காவில் இதுவரை எவரும் 80 வயதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கவில்லை.  2021 ஜனவரியில்  78…

மேலும்....

உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டார் சுனாக்- கைப்பற்றப்பட்ட ஈரானின் ஆளில்லா விமானங்களை பார்வையிட்டார்.

பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் உக்ரைன் தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்டு உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார். இந்த விஜயத்தின் போது உக்ரைனி;ன் வான்பாதுகாப்பிற்கு நிதி உதவி வழங்குவதாக…

மேலும்....

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது – ஜெய்சங்கர்

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசியை பிரதமர் மோடி,…

மேலும்....

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக இ.தொ.கா தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானிற்கும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இடையிலான  கலந்துரையாடல்  ஹப்புத்தலையில் இன்று நடைப்பெற்றது. இக்கலந்துரையாடலில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட…

மேலும்....

யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க…

மேலும்....

மினுவாங்கொடையில் ஆற்றில் குதித்த இளம் ஜோடி: யுவதியின் சடலம் மீட்பு!

மினுவாங்கொடை, ஓபாத, சமுர்த்தி  பிரதேசத்தில் உள்ள ஆறு  ஒன்றில் இளைஞரும் யுவதியும் குதித்துள்ள நிலையில்,யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (19)…

மேலும்....

யாழ். அச்செழு பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (20) காங்கேசன்துறை மாவட்ட…

மேலும்....

சூரியவெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

சூரியவெவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (நவ 19) கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கிடையே …

மேலும்....

பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!

பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதுடன் …

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com